Home

Songs

Gallery

Video

Forum

About Us

Contact

 
0
 

 

 

 
   
Movie    :  Navarathiri Songs
Cast       :  N/A
Music    :  N/A
Director :  N/A
   
 

 

1

Ambihaiyai Kondaaduvom
   

2

Jeya Jeya Devi Dhurka
   

3

Karunaiyin Uruvame
   

4

Katchi Thanthu Ennai Aatchi
   

5

Kondaimudi  Alankariththu
   

6

Maanika Veenaiyenthum
   

7

Ratcha Ratcha Jeya Madha
   

8

Thaamarai Poovil Amarnthavale
   
  Bonus Songs

1

Siva sakthi vinayakane
  P.Suseela
   
 
Tags : Navarathiri Songs , Nawarathiri mp3 songs , Navarathiri Audio Songs,Navarathiri Songs Download.

 

 

 

 

நவராத்திரி

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும்,அவற்றுள் தலைசிறந்து முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடும் விழா மிக சிறப்பு வாய்ந்த நவராத்திரிதான்.

முக்கியமாகப் பார்க்கப்போனால் ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு அவற்றில் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர்.

இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியைச் சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைக் கூடுதலாகச் சேர்த்துதசராகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.இந்த பண்டிகை மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்குச் சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.           மேலும்

 

  hits

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   
 

Privacy Statement

 

Disclaimer

 
 
Copyright © 2004-2007 nkdreams.com  Entertainment. All Rights Reserved.