எனது காதல் கவிதைகள்…

நான்
நானாக இருக்க
முக்கியகாரணம்
நீதான்…… மேலும் »

 

என்னவளே…

என்னவளே ஏன்
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய்.. மேலும் »

 

தனிமையாய் இருந்து….

இந்த குளிர் காற்றினில் சிக்கிக் கொண்டு

நடுங்குது என் உள்ளம்…

என்னவள் மட்டும் என் அருகே வந்து

கட்டி அனைத்து இமைகளை மூடி மேலும் »

 

உனக்காய் உனக்காய் மட்டுமே!

அன்பாக அரவணைக்கும்
உன் தோள்களிலே
தலை சாய்த்து
உன் மார்பு சூட்டில்
குளிர் காய்ந்து
உன் மடி மீது மேலும் »

 

விடியலைப்போன்ற உன் அழகு

Oh__It_Is_Love__by_little_pretty
ஒரு மத்தாப்பூவைப்போல
நீ செல்லுமிடமெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
அழகு.! மேலும் »

 

காதலின் வலிமை …

3176616558_c95b9517d7_m

எத்தனையோ
பொய்கள் சொல்லியிருக்கிறேன்
உன்னிடத்தில்…

பொய்யென்றே தெரிந்தும்
ஏற்றுக் கொண்டிருக்கிறாய்
அனைத்தையும்! மேலும் »